தரீகது அஹ்லுல் பைத்.... தமிழ் பேசும் உலக மக்களுக்கான தனித்துவத்தளம்
{"widgetType": "slider","widgetLabel": "slider"}

மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே! :

அஸ்ஸலாமு அலைக்கும். நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஆலிஹீ ) அவர்கள் தமது போர்வையினை தரையில் விரித்து அதில் தானும் அமர்ந்து ஹஸரத் அலி (அலைஹிஸ்ஸலாம்), பாத்திமா ( அலைஹாஸலாம்), ஹஸரத் ஹஸன் ( அலைஹிஸ்ஸலாம்), ஹஸரத் ஹூஸைன் ஆகியோரையும் அதில் அமரச் செய்து நாங்கள் தாம் அஹ்லுல் பைத்தினர் என நவின்றார்கள். மேற்குறித்த ஐவரின் மறைவுக்குப் பின்னர் அவர்களின் வழித்தோன்றல்களான இமாம். ஸைனுலாப்தீன், இமாம். பாக்கீர், இமாம். ஜஅபர் சாதிக், இமாம். மூஸா காழிம், இமாம். அலி ரிழா, இமாம். ஜவாத், இமாம். ஹாதி, இமாம். ஹஸன் அஸ்கரி மற்றும் இமாம். மஹ்தி (அலைஹிமுஸ்ஸலாம்) ஆகியோர் அஹ்லுல் பைத்தினரின் பணியினை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். அஹ்லுல் பைத்தினரே! உங்களை பரிசுத்தமாக்கவே அல்லாஹ் விரும்புகிறான். என்பன போன்ற இறைவசனங்களும், நான் அறிவின் நகரமென்றால்....அதன் நுழைவாயில் அலி. எனக்குப் பின் பன்னிரண்டு இமாம்கள் வருவார்கள். அவர்கள் குறைஷிக் குலத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். போன்ற ஹதீஸ்களும் காணப்பட்ட போதிலும் இன்று அஹ்லுல் பைத்களை பின்பற்றுபவர்கள் கேவலமாக நோக்கப்படுகின்றனர். அஹ்லுல் பைத்தினரை பின்பற்றுவோர் தமது கொள்கைகளை பின்பற்றுவதற்காக இவ் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது

Latest Articles

இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் - Part 1

இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் - Part 1

மேலும் வாசிக்க »
Dua Komil - Tamil

Dua Komil - Tamil

மேலும் வாசிக்க »
ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா?

ஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா?

-மவ்லவி அப்பாஸ் அலீ MISc- நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தி வந்தால் முதலில் அந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதை ...

மேலும் வாசிக்க »
 பெண்களே! உங்களுக்குத்தான் [E-Book]

பெண்களே! உங்களுக்குத்தான் [E-Book]

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத்(ச) அவர்கள் மீதும், அவர் காட்டிய வழியில் வாழ்ந்த, வாழும் அனைவர் ம...

மேலும் வாசிக்க »
ஷஃபான் மாதமும் மூட நம்பிக்கையும்!

ஷஃபான் மாதமும் மூட நம்பிக்கையும்!

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ்- ஷஃபான் மாதம் வந்து விட்டால் பல விதமான தவறான செயல்களையும் அமல்களாக அள்ளி வீசுவார்கள். மார்க்கம் படித்த மவ...

மேலும் வாசிக்க »
கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் முதல் புரட்சி | தொடர்-01

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் முதல் புரட்சி | தொடர்-01

நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் நல்லாட்சி செய்த உத்தம கலீபாக்களான அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி)ஆகியோர் நபி(ஸல்) அவர்க...

மேலும் வாசிக்க »
கஃபாவை நாசப்படுத்த துடிக்கும் தீய சக்தி

கஃபாவை நாசப்படுத்த துடிக்கும் தீய சக்தி

-இம்தியாஸ் யூசுப் ஸலபி- அண்மைக்காலமாக ஈரானுக்கும் சவுதிக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விரிசல்கள் வலுவடை...

மேலும் வாசிக்க »

Name

Email *

Message *